Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராம்கர் » ஈர்க்கும் இடங்கள்

ராம்கர் ஈர்க்கும் இடங்கள்

  • 01முகாமிடுதல்

    முகாமிடுதல்

    ராம்கரில் முகாமிடுவது சுற்றுலாப் பயணிகளிடம் புகழ் பெற்றதாகும். அதற்கு மிகவும் தோதாக அமைந்துள்ளது கோசி ஆறு. பச்சை பசுமையும் ஓவியம் போன்ற இயற்கை அழகும் கொண்ட இந்த இடத்தில் முகாமிடுவது ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும்.

    + மேலும் படிக்க
  • 02மலை ஏறுதல் மற்றும் மலை இறங்குதல்

    மலை ஏறுதல் மற்றும் மலை இறங்குதல்

    ராம்கரிலுள்ள மலை பகுதிகளில் மலை ஏறுதல் மற்றும் மலை இறங்குதல் போன்ற சாகசங்களில் ஈடுபடலாம். மலை ஏறுவதில் அனுபவம் இல்லாதவர்களுக்கும் சரி, இருப்பவர்களுக்கும் சரி, இந்த இடம் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

    + மேலும் படிக்க
  • 03மலைகளில் பைக் ஓட்டுதல்

    மலைகளில் பைக் ஓட்டுதல்

    மலைகளில் பைக் ஓட்டுவது ராம்கரில் மகிழ வேண்டிய துணிச்சல் மிக்க விளையாட்டாகும். இந்த இடத்தில் உள்ள வன பகுதியை சுற்றி பார்க்க இது சிறந்த வழியாகும்.

    + மேலும் படிக்க
  • 04மீன் பிடித்தல்

    மீன் பிடித்தல்

    கோசி ஆற்றில் மீன் பிடிப்பது நல்ல வேடிக்கையாக இருக்கும். இந்த ஆறு மகசீர் என்ற மீனின் இனப்பெருக்க மையமாக விளங்குகிறது. உள்ளூரில் இருக்கும் ஓய்வு விடுதிகள், கோசி ஆற்றில் மீன் பிடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri