ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் இந்த தேசுரி ஆகும். இது ரணக்பூரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவன் கோயில், நவி மாதா கோயில் மற்றும் ஹனுமான் கோயில் போன்ற பிரசித்தமான கோயில்கள் அமைந்துள்ளன. மேலும், தேசுரி கிராமத்துக்கு அருகிலேயே உள்ள மலைப்பகுதியில் பிரசித்தமான பரசுராம் மஹாதேவ் கோயிலும் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications