ரின்சென்போங்கில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஜங்கா கோவில். இங்கு பெரும்பாலும் உள்ளூர்வாசிகள் கூட்டம் தான் இருக்கும். இங்குள்ள கடவுளை வழிபடுபவர்கள் லிம்பு என்ற பழங்குடியினர். இங்குள்ள ஒரு நீர்வீழ்ச்சி இந்த கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.
ஏப்ரல் மாதத்தில் பூக்கள் பூத்து குலுங்குவதால், இந்த கோவிலுக்கு ஏப்ரல் மாதம் செல்வது மேலும் ஈர்க்கும்.



Click it and Unblock the Notifications