Search
  • Follow NativePlanet
Share

ரூர்கேலா - எஃகு நகரம்!

21

இயற்கை எழிலும், மலைகளும், நதிகளும் சூழ்ந்த கம்பீரமாக நகரமாக ரூர்கேலா திகழ்கிறது. சுந்தர்கார்ஹ் என்ற பழங்குடி மையத்தில் ஒரு பகுதியாக திகழும் இந்நகர் புவனேஷ்வரில் இருந்து 325கிமீ தொலைவில் உள்ளது.

ஒடிசாவின் வியாபாரத் தலைநகர் என அறியப்படும் ரூர்கேலா இயற்கை எழில் சூழ்ந்த தொழிற்சாலை நகரமாக திகழ்வது வியப்பு. இயற்கை மற்றும் செயற்கையான சுற்றுலா தளங்களுக்காக பெயர்போன இங்குதான் ஆசியாவிலேயே முதன்முதலில் 1984ல் கண்காணிப்பு காமிரா செயல்பாட்டிற்கு வந்தது.  

ரூர்கேலா அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

மலைகள், நதிகள், ஏரிகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் என பலவகையான சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளன. ஹனுமான் வாடிகா என்னும் பிரம்மாண்ட சிலை ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.

வேதவியாஸ், மந்திரா அணை, பிதமஹால் அணை ஆகிய இடங்களில் இயற்கை சார்ந்த அழகினை ரசிக்க முடியும். மேலும் கோகார் கோவில், மா வைஷ்ணோ கோவில், லக்சுமி நாராயண் கோவில், ஜகன்நாத் கோவில், அஹிராபந்த் கோவில், ராணி சதி கோவில் போன்ற கோவில்களும் இங்கு ஏராளம் உண்டு. கண்டஹார் நீர்வீழ்ச்சி, பிஜூ பட்நாயக் ஹாக்கி மைதானம் என பல இடங்களும் உண்டு.

ரூர்கேலா சிறப்பு

ரூர்கேலா வானிலை

சிறந்த காலநிலை ரூர்கேலா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ரூர்கேலா

  • சாலை வழியாக
    சிறப்பான சாலை வசதிகள் உள்ள இந்த ஊரில் இருந்து ஒடிசா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தாராளமாக பயணிக்க முடியும். தனியார் கார்கள் மற்றும் பேருந்து வசதிகளும் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரூர்கேலா ரயில் நிலையத்தில் இருந்து மற்ற வியாபார நகரங்களுக்கு ரயில் வசதி உண்டு. ரூர்கேலாவை சுலபமாக ரயில் பயணத்தின் மூலம் அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ரூர்கேலா விமான நிலையம் நாட்டின் பல ஊர்களை இணைக்கிறது. ஜம்ஷெத்பூர், பொகொரா, பாட்னா, ராஞ்சி, புவனேஷ்வர், கோல்கட்டா போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவை உண்டு.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed