ரூர்கேலாவின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான அஹிர்பந்தில் பிரதான கடவுளாக ஜகன்னாதர் இருக்கிறார். ஜகன்னாத் மட்டுமல்லாது பாலபத்திரா, சுபத்ரா ஆகிய தெய்வங்களும் இங்கே வழிபடப்படுகின்றன.
ரூர்கேலாவில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ள இந்த கோவில் 1975ல் கட்டப்பட்டது. பூரி ஜகன்னாத் ஆலயத்தைப் போலவே தோற்றமளிக்கும் இங்கு வருடம் முழுதும் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன, ரத யாத்திரை விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications