ரூர்கேலாவின் முக்கியமான சுற்றுலா தளங்களில் டார்ஜின் ஒன்றாகும். ப்ரம்மனி நதிக்கரையில் உள்ள இந்த இடம் தங்க நிற ஆற்றுப்படகையாக தோற்றமளிக்கிறது. பச்சைப்பசேலென்ற செடிகளால் சூழப்பட்டுள்ள இந்த இடம் உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா தளமாக திகழ்கிறது.
இங்கிருக்கும் பூங்காவுடன் கூடிய பெரிய பங்களா ஒன்றையும் பயணிகள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். ஓய்வெடுக்கவும், இயற்கைக் காட்சிகளை ரசிக்கவும் இந்த இடம் சிறந்ததாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications