ரூர்கேலாவில் இருந்து 25கிமீ தொலைவில், பச்சைப்பசேல் என்ற சுற்றுச்சூழலில் இருக்கும் இந்த கோவில் புகழ்பெற்ற சிவன் கோவிலாகும்.
சட்டீஸ்கார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு சிவன் சிலையில் நீர் அபிஷேகம் செய்வதற்காக கார்த்திகை மாதத்தில் வருகிறார்கள். உள்ளூர் மக்களிடையே சிறந்த சுற்றுலா தளமாகவும் இந்த கோவில் அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications