ரூர்கேலாவின் அழகிய கோவில்களில் ஒன்றான லட்சுமி நாராயண மந்திர் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது. விஷ்ணி மற்றும் லட்சுமியை பிரதான தெய்வங்களாக கொண்டிருக்கும் இக்கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்து யாத்ரீகர்களிடையே புகழ்பெற்ற இந்த கோவில் இயற்கை சுற்றுச்சூழல் நிறைந்த அழகிய இடமாகவும் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications