ரூர்கேலாவின் முக்கியமான கோவில்களில் ஒன்றாக வைஷ்ணோ தேவி கோவில் திகழ்கிறது. சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்த அழகிய கோவிலின் பிரதான கடவுளாக காளி, சரஸ்வதி.
லட்சுமி ஆகிய கடவுள்கள் உள்ளன. 2000ஆம் ஆண்டு இந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு 2003ல் இந்த கோவில் கட்டிமுடிக்கப்பட்டது. ஜம்முவின் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலைப் போலவே கட்டப்பட்டுள்ள இந்த கோவிலுக்கு அருகே துர்கை அம்மன் கோவில் ஒன்றும் உள்ளது. நவராத்திரி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications