Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ருத்ரபிரயாக் » ஈர்க்கும் இடங்கள்

ருத்ரபிரயாக் ஈர்க்கும் இடங்கள்

  • 01மத்மஹேஷ்வர் கோயில்

    மத்மஹேஷ்வர் கோயில்

    மத்மஹேஷ்வர் கோயில் எனப்படும் இந்த கோயில் மத்மஹேஷ்வர் ஆறு உதயமாகும் இடத்திற்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3289 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் ஸ்தலம் இரண்டாவது கேதார் என்று அழைக்கப்படுகிறது.

    புராணக்கதைகளின்படி, சிவபெருமான்...

    + மேலும் படிக்க
  • 02மா ஹரியாலி தேவி கோயில்

    மா ஹரியாலி தேவி கோயில்

    மா ஹரியாலி தேவி கோயில் எனப்படும் இந்த பிரசித்தமான கோயில் ருத்ரபிரயாக் நகரிலிருந்து 37 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1400 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தை சுற்றி இமயமலைத்தொடர்கள் கம்பீரமாக காட்சி தருகின்றன.

    இந்த கோயிலின் தெய்வம்...

    + மேலும் படிக்க
  • 03உக்கிநாத்

    உக்கிநாத் எனும் இந்த புண்ணியத்தலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாணாசுரனின் மகளான உஷாவின் பெயரில் இந்த இடம் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

    இந்த ஸ்தலத்தில் பல்வேறு கோயில்களை யாத்ரீகர்கள் தரிசிக்கலாம். உஷா, சிவன், அனிருத்தா, பார்வதி மற்றும்...

    + மேலும் படிக்க
  • 04இந்த்ரசானி மன்சா தேவி கோயில்

    இந்த்ரசானி மன்சா தேவி கோயில்

    இந்த்ரசானி மன்சா தேவி கோயில் என்று அழைக்கப்படும் இந்த முக்கியமான ஆன்மீக ஸ்தலம் கண்டலி பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளல்து. புராணிகக்கதைகளின்படி இந்த புராதனக்கோயில் ஆதி சங்கராச்சாரியார் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    நாகங்களின் தெய்வமான...

    + மேலும் படிக்க
  • 05கோட்டேஷ்வர் கோயில்

    கோட்டேஷ்வர் கோயில்

    கோட்டேஷ்வர் கோயில் என்றழைக்கப்படும் இந்த முக்கியமான ஹிந்து கோயில் ருத்ரபிரயாக் நகரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஒரு குகைக்கோயிலான இது அலக்நந்தா ஆற்றின் கரைப்பகுதியில் காணப்படுகிறது.

    உள்ளூர் நம்பிக்கைகளின்படி கேதார்நாத்துக்கு செல்லும் வழியில்...

    + மேலும் படிக்க
  • 06கார்த்திக் ஸ்வாமி கோயில்

    கார்த்திக் ஸ்வாமி கோயில்

    கார்த்திக் ஸ்வாமி கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஆன்மீகத்தலங்களில் ஒன்றாகும். ருத்ரபிரயாக் நகரிலிருந்து 38 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் சிவபெருமானின் மகனான கார்த்திகேயாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

    கடல் மட்டத்திலிருந்து...

    + மேலும் படிக்க
  • 07காளிமடம்

    காளிமடம்

    காளிமடம் எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சித்தர் பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காளி தேவிக்கான ஒரு கோயிலும் இந்த மட வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது.

    நவராத்திரி திருநாளின்போது...

    + மேலும் படிக்க
  • 08ருத்ரபிரயாக் கோயில்

    ருத்ரபிரயாக் கோயில்

    மந்தாகினி மற்றும் அலக்நந்தா என்ற இரண்டு ஆறுகள் கூடும் இடத்தில் வீற்றிருக்கும் ருத்ரபிரயாக் கோயில் ஒரு முக்கியமான ஆன்மிக மையமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த கோயில் அழிவு சக்தியின் கடவுளான சிவபெருமானின் ருத்ர அவதாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிரது.

    ...
    + மேலும் படிக்க
  • 09தேவ்ரியா தால்

    தேவ்ரியா தால்

    தேவ்ரியா தால் எனும் ஏரியின் பெயராலேயே அழைக்கப்படும் இந்த ரம்மியமான சுற்றுலாத்தலம் ருத்ரபிரயாக் நகரிலிருந்து 49 கி.மீ தூரத்தில் உள்ளது. பசுமையான வனப்பகுதியால் இந்த இடம் சூழப்பட்டிருக்கிறது.

    இந்த ஏரியில் சௌகம்பா மலைச்சிகரங்கள் மற்றும் கங்கோத்ரி, பத்ரிநாத்,...

    + மேலும் படிக்க
  • 10துங்கநாத்

    துங்கநாத்

    சந்திரஷீலா சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 3680 மீ உயரத்தில் இந்த யாத்ரீக ஸ்தலம் அமைந்துள்ளது. பஞ்ச கேதார் ஷேத்திரங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த ஸ்தலம் சிவபெருமானுக்கான கோயிலை கொண்டுள்ளது.

    புராணிக கதைகளின்படி சிவபெருமான் காளை வடிவத்தில் பூமியில்...

    + மேலும் படிக்க
  • 11திரியுக்நாராயண்

    திரியுக்நாராயண்

    திரியுக்நாராயண் எனும் இந்த இடம் ருத்ரபிரயாக் பகுதியில் தரிசிக்க வேண்டிய மற்றும் ஒரு புண்ணிய ஸ்தலமாகும். புராணிக நம்பிக்கைகளின்படி இது ஒரு காலத்தில் ஹிம்வத் தேசத்தின் தலைநகராக விளங்கியதாக சொல்லப்படுகிறது.

    மேலும், இந்த ஸ்தலத்தில்தான் சத்யுகத்தின்போது...

    + மேலும் படிக்க
  • 12ஜக்கோலி

    ஜக்கோலி

    ஜக்கோலி எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலம் ருத்ரபிரயாக் மாவட்டத்திலேயே அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமத்தை சுற்றிலும் அழகிய மலைத்தொடர்கள் நிரம்பியிருப்பதால் மலையேற்றத்திற்கு மிகவும் ஏற்ற ஸ்தலமாக இது அறியப்படுகிறது.

    சாமுண்டதேவி கோயில் மற்றும் ருத்ரநாத்...

    + மேலும் படிக்க
  • 13சந்த்ரஷீலா

    சந்த்ரஷீலா

    சந்த்ரஷீலா எனும் இந்த ரம்மியமான சுற்றுலாத்தலம் கடல் மட்டத்திலிருந்து 4000 மீ உயரத்தில் கர்வால் இமயமலைத்தொடர்களில் அமைந்துள்ளது.

    இந்த இடத்திலிருந்து அருகிலுள்ள ஏரிகள், பசும் புல்வெளிகள் மற்றும் நந்ததேவி, திரிசூல், கேதார், பண்டார்புஞ்ச், சௌகாம்பா ஆகிய...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue