Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சஹரன்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சக்கும்பரி தேவி ஆலயம்

    சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சக்கும்பரி பகுதியில் அமைந்திருக்கும் மிகப் பிரசித்தி பெற்ற சக்கும்பரி தேவி ஆலயம், சஹரன்பூரிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.

    இந்த ஆலயத்தைப் பற்றிய வரலாற்றுப் பின்னனி சரியாகத் தெரியவில்லை என்றாலும், இந்த ஆலயம் மிக நீண்ட...

    + மேலும் படிக்க
  • 02பால சுந்தரி ஆலயம் (சக்தி பீதாஸ்)

    பால சுந்தரி ஆலயம் (சக்தி பீதாஸ்)

    தியோபான்ட் நகரம், தேவரன்ட் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்து சமயப் புராணங்களில் இந்த நகர் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. தியோபான்ட் நகரத்தின் மிக முக்கிய சிறப்பு இந்த நகரில் அமைந்திருக்கும் மா பால சுந்தரி ஆலயம் ஆகும்.

    மா பாலா, சக்கும்பரி தேவியின்...

    + மேலும் படிக்க
  • 03பொட்டானிக்கல் பூங்கா

    பொட்டானிக்கல் பூங்கா

    சஹரன்பூர் பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கியத் தலம் அங்கிருக்கும் பொட்டானிக்கல் பூங்கா ஆகும். இந்த பூங்கா 1887ல் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தால் அமைக்கப்பட்டதாகும். பொட்டானிக்கல் ஆய்வு நடத்தப்பட்ட போது சஹரன்பூர் மிக ஒரு முக்கிய இடமாக விளங்கியது.

    ...
    + மேலும் படிக்க
  • 04நவ்கஜா பீர்

    நவ்கஜா பீர்

    சக்கும்பரி பகுதியில் ஒரு முக்கிய புனிதத் தலமாக நவ்கஜா பீர் அமைந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 73-க்கு அருகில் அமைந்திருக்கும் இந்த புனிதத் தலம் இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்களைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக அறியப்படுகிறது.

    இந்த இடத்தில்...

    + மேலும் படிக்க
  • 05குக்கா வீர் அல்லது குக்கல்

    குக்கா வீர் அல்லது குக்கல்

    குக்கல் அல்லது ஜார் தீவன் என்று அழைக்கப்படும் குக்கா வீர்  என்ற புனிதத் தலம் சக்கும்பரியிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. நவ்கஜா பீரைப் போலவே இந்த குக்கா வீருக்கும் ஏராளமான இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    ...
    + மேலும் படிக்க
  • 06சிரி பாபா லால் தாஸ்

    சிரி பாபா லால் தாஸ்

    சஹரன்பூர் பகுதியில் அமைந்திருக்கும் இன்னொமொரு முக்கிய சமயத் தலம் சிரி பாபா லால் தாஸ் ஆகும். இந்த பகுதிக்கு ஏராளமான இந்து மற்றும் இஸ்லாமிய சமய மக்கள் வந்து செல்கின்றனர்.

    முகாலய மன்னர்கள் காலத்தில் சிரி பாபா லால் தாஸ் என்ற ஒரு முனிவர் இந்த பகுதியில் தியானம்...

    + மேலும் படிக்க
  • 07அம்பேத்கர் பூங்கா

    சஹரன்பூர் பகுதியில் அமைந்திருக்கும் அம்பேத்கர் பூங்கா, அண்ணல் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருக்கிறது. இந்திய சட்ட வல்லுநரான அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்.

    இன்னும் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல வகையில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue