Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சேலம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சேலம், மாநிலத்தின் பிற பகுதிகளுடன், பேருந்து சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்று அருகாமையிலுள்ள நகரங்களுக்கு, ஏராளமான பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இந்நகரில், எம்ஜிஆர் ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து நிலையம் என்றழைக்கப்படும் புது பேருந்து நிலையம் மற்றும் டவுன் பேருந்து நிலையம் என்றழைக்கப்படும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இரு பேருந்து நிலையங்கள் உள்ளன.