முகப்பு » சேரும் இடங்கள் » சேலம் » ஈர்க்கும் இடங்கள்
 • 01தாரமங்கலம் கோயில்

  தாரமங்கலம் கோயில், சேலம் நகரிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கைலாசநாதர் கோயில் தாரமங்கலம் என்னும் ஊரில் இருப்பதனால் இவ்வூர் புகழ்பெற்று விளங்குகிறது.

  இக்கோயில், அதன்...

  + மேலும் படிக்க
 • 02அயோத்தியாபட்டினம் ஸ்ரீ கோதண்டபாணிராமர் திருக்கோயில்

  அயோத்தியாபட்டினம் ஸ்ரீ கோதண்டபாணிராமர் திருக்கோயில்

  இக்கோயில் அயோத்தியாபட்டினத்தில் அமைந்துள்ளது. ராமரின் பாதத்தடங்கள் இங்குள்ளதால் இக்கோயிலுக்கு இந்த பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் மிகச் சிறந்த சிற்பக் கலைக்காக, இது மிகவும்...

  + மேலும் படிக்க
 • 03இராஜகணபதி திருக்கோயில்

  இராஜகணபதி திருக்கோயில்

  நகரின் மத்தியில் இருந்து சுமார் 2 அடி தூரத்தில் அமைந்துள்ள இக்கோயில், 400 வருட பழமை வாய்ந்தது. நகரின் பரபரப்பான தெருக்களின் மத்தியில் இச்சிறு கோயில் உள்ளது.

  மூலவரான கணபதி, இராஜ கோலத்தில்...

  + மேலும் படிக்க
 • 04ஷாப்பிங்

  ஷாப்பிங்

  சேலத்தின் கடைகளில் பொருட்கள் வாங்குவதே ஒரு இனிய அனுபவமாக இருக்கும். சேலம், நுகர்வோரின் சொர்க்கமாகத் திகழ்கிறது. உள்ளூரில் மட்டுமின்றி நாடு முழுவதிலும், மிகப் பிரபலமான பெண்களின் அணிகலனான வெள்ளிக்...

  + மேலும் படிக்க
 • 05குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா

  குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா

  குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சேர்வராயன் மலையடிவாரத்தில், சுமார் 11.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்கா, பாதுகாக்கப்பட்ட...

  + மேலும் படிக்க
 • 06ஸ்கந்தாஸ்ரமம்

  ஸ்கந்தாஸ்ரமம்

  ஸ்கந்தாஸ்ரமம், சேலம் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகம், ஸ்கந்தா உள்ளிட்ட பல தெய்வங்களுக்கான சந்நிதிகளை உள்ளடக்கியதாக விளங்கியது.

  இக்கோயில், 1971-ஆம்...

  + மேலும் படிக்க
 • 07ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில்

  ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில்

  அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும். விநாயகா அறக்கட்டளையின் ஒரு துறையின் கீழ், இது செயல்பட்டு வருகின்றது.

  இது அமையப்பெற்றுள்ள...

  + மேலும் படிக்க
 • 08பரவச உலகம் - நீர் விளையாட்டு பொழுதுபோக்குப் பூங்கா

  பரவச உலகம் - நீர் விளையாட்டு பொழுதுபோக்குப் பூங்கா

  பரவச உலகம் – நீர் விளையாட்டுக்கள் நிறைந்த பொழுதுபோக்குப் பூங்கா, சேலத்திலுருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள மல்லூருக்கு அருகில் உள்ளது. இப்பூங்காவின் இருப்பிடம், மலைகளுக்கும், மரங்களுக்கும்...

  + மேலும் படிக்க
 • 09மாயம்மா ஆசிரமம்

  மாயம்மா ஆசிரமம்

  மாயம்மா ஆசிரமத்தில் மாயம்மா தேவியின் ஜீவசமாதி உள்ளது. தேவி மாயம்மா கன்னியாகுமரியிலிருந்து இங்கு வந்து தங்கிய பெண் துறவி ஆவார். எழில் கொஞ்சும் ஏற்காடு மலையின் எல்லையோரத்தில் வாழ்ந்து வந்த இவர்,...

  + மேலும் படிக்க
 • 10சுகவனேஸ்வரர் கோயில்

  சுகவனேஸ்வரர் கோயில்

  சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சுகவனேஸ்வரர் கோயில், இப்பகுதியில் உள்ள முக்கிய கோயில்களுள் ஒன்றாகும். சேலத்தில் உள்ள முக்கியமான வழிபாட்டுத்தலமாகவும் இக்கோயில் உள்ளது.

  ...
  + மேலும் படிக்க
 • 11சேலத்தில் உள்ள தேவாலயங்கள்

  சேலத்தில் உள்ள தேவாலயங்கள்

  சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இங்கு, சிறிதும், பெரிதுமாக, பத்து தேவாலயங்கள் உள்ளன.

  இவை,...

  + மேலும் படிக்க
 • 12பனைமரத்துப்பட்டி ஏரி

  பனைமரத்துப்பட்டி ஏரி

  பனைமரத்துப்பட்டி ஏரி, அப்பெயரிலேயே அமையப்பெற்றுள்ள கிராமத்தில், இயற்கையாக அமைந்துள்ள ஒரு ஏரியாகும். சேலம் புறநகரில் உள்ள இந்த கிராமம், சேலம் நகரின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும்...

  + மேலும் படிக்க
 • 13கோட்டை மாரியம்மன் கோயில்

  கோட்டை மாரியம்மன் கோயில்

  கோட்டை மாரியம்மன் கோயில், சேலம் நகரின் மத்தியில் அமைந்துள்ள பழம்பெரும் கோயிலாகும். இக்கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்துள்ளது. இது, சேலம் கோட்டையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோட்டை...

  + மேலும் படிக்க
 • 14சேலத்தில் உள்ள மசூதிகள்

  சேலத்தில் உள்ள மசூதிகள்

  சேலம் நகர், நான்கு முக்கியமான மசூதிகளின் உறைவிடமாக உள்ளது. இவ்வழிபாட்டுத் தலங்கள், இப்பகுதியில் வாழும் வேற்று மதத்தினரின் மத நல்லிணக்கத்துக்கு பெரிதும் பங்களிக்கின்றன.

  ஜாமா மஸ்ஜித் தான்,...

  + மேலும் படிக்க
 • 15அருள்மிகு அழகிரிநாதர் கோயில்

  அருள்மிகு அழகிரிநாதர் கோயில்

  சேலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அழகிரிநாதர் கோயில், “கோட்டைப்பெருமாள் திருக்கோயில்” என்றும் வழங்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், இதன்...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Feb,Sun
Return On
26 Feb,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
25 Feb,Sun
Check Out
26 Feb,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
25 Feb,Sun
Return On
26 Feb,Mon