சாங்க்லாவில் பார்க்க வேண்டிய இடமாக பரிந்துரைக்கப்படுவது சங்லா பசும்புல் தரைகள். இமாலய மலைத்தொடரை பின்னணியாக கொண்டு இருக்கும் இந்த பச்சைப் பசும்புல் தரைகள் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கின்றன.
கின்னர் கைலாஷ் மலையை காண இது ஒரு அருமையான இடம், அதோடு அற்புதமான உள்ளூர் குடில்களையும் நீங்கள் இங்கு இருந்து காண முடியும்.



Click it and Unblock the Notifications