நீங்கள் கலைப்பிரியரா? ஆமெனில் இவ்விடத்தை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். அழகிய கலைப்பொருள்கள் நிறைந்துள்ள ஒரு இடம் மட்டுமல்ல, பலவிதமான கைவினைக் கலைஞர்களும் தமது கைத்திறனை நேரடியாகக் காட்டும் இடமாகவும் இது திகழ்கிறது.
கைவினைஞர்களின் கலைத்திறனை நேரடியாகக் கண்டு அதிசயிக்கலாம். மேலும் பார்வையாளர்களும் தமது கைத்திறமையை இங்கு முயன்று பார்க்கலாம்.
இங்கு செய்யப்படும் கலைப் பொருள்களை விலைகொடுத்து வாங்கிச் செல்லலாம். சூர்யா கோஸ்வாமி, சந்திரகாந்த் பர்மார் ஆகிய இருவரால் நிர்வகிக்கப்படுவது இக்கலைக்கிராமம்.



Click it and Unblock the Notifications