பிக்னிக் போன்ற சிற்றூலாவை விரும்புவோருக்கு மிகவும் ஏற்ற இடம் இந்த மஹால் பர்திபுத்ரா காடு ஆகும். சாபுதாராவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வழகிய வனப்பகுதி, மலையேற்றத்திற்கும், நெடிய நடைபயிற்சிக்கும் மிகவும் உகந்ததாகும்.
இக்காட்டில் உள்ள அடர்ந்த மரங்கள், அமைதியாக ஓடும் ஆறுகள், மூங்கில் புதர்கள், ஆகியவை இப்பகுதியை பிரமிக்கத்தக்க அழகுடன் மாற்றியுள்ளன.



Click it and Unblock the Notifications