சாபுதாரா மலை வாழிடமே மிகவும் எழில் கொஞ்சும் இடமாகவும், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடமாகவும் இருக்கும்போது, அதில் அமைந்துள்ள சாபுதாரா ஏரி அதற்கு மேலும் எழில் சேர்க்கிறது.
அழகு ததும்பும் பசுமையான இயற்கைச் சூழலுக்கு மத்தியில் தெள்ளத்தெளிவான நீர் நிறைந்துள்ள சாபுதாரா ஏரியில் படகுச் சவாரி செய்வது ஆனந்தத்திலும் ஆனந்தமே.



Click it and Unblock the Notifications