Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சர்தார் சரோவார் அணை » ஈர்க்கும் இடங்கள்
  • 01ச்சன்தோட்

    நர்மதா, ஆர்ஸாங் மற்றும் சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ச்சன்தோட் நகரம் ஒரு புனித இடமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்த நகரம் பல்வேறு கோவில்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

    இங்கு உள்ள மிக  முக்கியமான ...

    + மேலும் படிக்க
  • 02ஸாகை-மல்ஸாமோட் சுற்றுச்சூழல் முகாம் தளம்

    ஸாகை-மல்ஸாமோட் சுற்றுச்சூழல் முகாம் தளம்

    இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த முகாம் தளம், அதனைச் சுற்றியுள்ள சூழல் மற்றும் காட்சிகள் மனதிற்கு இதம் அளிக்கின்றன. இந்த முகாமைச் சுற்றியுள்ள அழகிய தேக்கு மரங்கள், மற்றும் அற்புதமான நினை நீர்வீழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த இதமான குளிரான காலநிலை இந்த இடத்திற்கு...

    + மேலும் படிக்க
  • 03ரத்தன்மஹால் ஸ்லோத் கரடிகள் சரணாலயம்

    ரத்தன்மஹால் ஸ்லோத் கரடி சரணாலயம்,  சர்தார் சரோவார் அணைக்கு மிக அருகே அமைந்துள்ளது.  இங்கு நீங்கள் தனியாக அல்லது இரண்டு பேர் கொண்ட குழுவாக செல்லக் கூடாத மிக ஆபத்தான இடமாகும்.

    இங்கு ஸ்லோத் கரடிகள் மற்றும் பிற கொடிய விலங்குகளான...

    + மேலும் படிக்க
  • 04ஸர்வானி சுற்றுச்சூழல் முகாம் தளம்

    ஸர்வானி சுற்றுச்சூழல் முகாம் தளம் ராஜ்பிப்லாவில் இருந்து சுமார் 28 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது நர்மதா நதிக்கு மிக அருகே கேவடியா காலனிக்கு அருகே அமையப்பெற்றிருக்கிறது.

    இந்த வனத்தில் வனவிலங்குகள் தகுந்த மரியாதையுடன் பாதுகாக்கப்படுகின்றன. இங்கு...

    + மேலும் படிக்க
  • 05கபிர்வாத்

    கபிர்வாத்

    கபிர்வாத் என்பது நர்மதாநதியின் மையத்தில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த ஞானி கபீரின் பெயரால் இந்த இடம் அழைக்கப்படுகிறது.

    இந்த  இடம் வரலாற்று காரணங்களுக்காக மட்டும் அறியப்படவில்லை. இந்த இடத்தில் பல ஆண்டுகள்...

    + மேலும் படிக்க
  • 06கெவடியா காலனி

    கெவடியா காலனி

    கெவடியா காலனி என்பது சர்தார் சரோவர் அணை ஊழியர்கள் வசிப்பதற்காக கட்டப்பட்ட குடியிருப்பு ஆகும். ஆனாலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன.

    + மேலும் படிக்க
  • 07விஷால் கதர் சுற்றுச்சூழல் முகாம் தளம்

    விஷால் கதர் சுற்றுச்சூழல் முகாம் தளம்

    விஷால் கதர் சுற்றுச்சூழல் முகாம் தளம் நர்மதா நதிக்கு மிக அருகே ராஜ்பிப்லா வில் இருந்து சுமார் 20 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த முகாம் தளம் கர்ஜன் காடுகள், டீடியபாத் காடுகள் மற்றும் டாங்க் வனப்பகுதிகள் போன்றவற்றால் சூழப்பட்டுள்ளது.

    டாபோஹி கோட்டை,...

    + மேலும் படிக்க
  • 08ஸ்ஹோல்பனேஸ்வர் வனவிலங்கு சரணாலயம்

    ஸ்ஹோல்பனேஸ்வர் வனவிலங்கு சரணாலயம்

    ஸ்ஹோல்பனேஸ்வர் வனவிலங்கு சரணாலயம் குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 575 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. மேலும் இது அரை பசுமையான மரங்கள் மிகுதியாக உள்ள இலையுதிர் காடுகள் ஆகும். இங்கு மூங்கில் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

    ...
    + மேலும் படிக்க
  • 09ஸமோட்-மல்ஸாமோட் சுற்றுச்சூழல் முகாம் தளம்

    ஸமோட்-மல்ஸாமோட் சுற்றுச்சூழல் முகாம் தளம் அமைந்துள்ள இடமே அதை ஒரு மதிப்பு மிக்க சுற்றுலா தலமாக மாற்றி விடுகிறது. அருமையான சூழல் மற்றும் தேக்கு மரங்களால் சூழப்பட்ட இந்த முகாம் தளத்தில் நாம் காணும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், மற்றும் அருமையன பருவநிலை போன்றவை...

    + மேலும் படிக்க
  • 10கஞ்ஜிதா சுற்றுச்சூழல் முகாம் தளம்

    கஞ்ஜிதா சுற்றுச்சூழல் முகாம் தளம், குஜராத்தில் உள்ள டாஹூட் மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்தன்மஹால் ஸ்லோத் கரடிகள்  சரணாலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.

    இந்த தளத்தில் மிகச் சிறந்த ஸ்லோத் வகை கரடிகளைத் தவிர சிறுத்தை, காட்டு பூனைகள், சிவெட், நரி மற்றும் கழுதை...

    + மேலும் படிக்க
  • 11ராஜ்பிப்லா

    ராஜ்பிப்லா

    ராஜ்பிப்லா சர்தார் சரோவர் அணையில் இருந்து சுமார் 36 கீ.மீ தொலைவில் உள்ள ஒரு நகரம் ஆகும். மேலும் இது பஹரூச்சில் இருந்து சுமார் 98 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    ராஜ்பிப்லாவின் அடையாளமான ராஜ்வந்த் அரண்மனை பல்வேறு சினிமா நிறுவனங்களால் ஆண்டு முழுவதும் சினிமா...

    + மேலும் படிக்க
  • 12பஹரூச்

    பஹரூச்

    மிகப் பழமையான பஹரூச் நகரம் நர்மதா நதியின் முகத்துவாரத்தின் அருகே அமைந்துள்ளது. இந்த இடத்திற்கும் புராணத்திற்கும் மிக நெருங்கிய  தொடர்புகள்  உண்டு.

    இந்து மத இதிகாசமான ஸ்கந்த புராணத்தின் படி, ஒரு காலத்தில் கிராமமாக இருந்த இந்த பஹரூச்சில் பிருகு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue