சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தின் உள்ளே அமைந்துள்ள இந்த காளிகாட்டி எனும் ஸ்தலமானது, இந்த வனச்சரக வாசலில் உள்ள காளிகாட்டி எனும் கிராமத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலம் புலிகள் மற்றும் சிறுத்தைகளைப் பார்ப்பதற்கு உகந்த ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications