பட்டர்ஃப்ளை மியூசியம் எனப்படும் இந்த வண்ணத்துப்பூச்சி அருங்காட்சியகம் சாத்தால் நகரத்தில் ஜோன்ஸ் எஸ்டேட்டை சேர்ந்த ஃபெடரிக் ஸ்மெட்டாசெக் என்பவரால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் பயணிகள் 2500 வகையான வண்ணத்துப்பூச்சிகளையும் 1100 பூச்சி வகைகளையும் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications