சமேட்டோன் கி ஹவேலி சவாய் மாதோபூர் நகரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இது ராஜஸ்தானிய கட்டிடக்கலை பாரம்பரியத்த்தின் உன்னதமான எடுத்துக்காட்டாக இப்பகுதியில் திகழ்கிறது.
இந்த ரன்தம்போர் கோட்டை வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக பயணிகள் இந்த ஹவேலியை பெரிதும் விரும்பி ரசிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications