மரகதக் குன்றுகளுக்கும், பனை மற்றும் மாமரங்களுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மோட்டி தலாவ், கருங்கற்களுக்கு நடுவே கிடக்கும் ஒரு முத்தை போலே பிரகாசமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஏரி ராயல் பேலஸின் முன்பு செயற்கை முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு வரும் பயணிகள் படகு சவாரி மற்றும் பிற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.



Click it and Unblock the Notifications