திக்ஹோரி கிராமத்தில் அமைந்துள்ள மகாகாலேஷ்வர் கோயில் மிகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த சிறிய கிராமம் சியோனிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மிகப் பழமையான இந்த கோவில் 8 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற இந்திய தத்துவ ஞானி ஜகத் குரு ஆதி சங்கரரால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற சிவன் கோவிலான இது இந்துக்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
ஜாதி, மதம், போன்றவைகளை கடந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இந்து வருகை புரிந்து கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றுச் செல்கின்றனர். எளிதாக அணுகும் வண்ணம் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றுலா பயணிகள் பொது போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி அடைய முடியும்.



Click it and Unblock the Notifications