Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சியோனி » ஈர்க்கும் இடங்கள் » மகாகாலேஷ்வர் கோயில்

மகாகாலேஷ்வர் கோயில், சியோனி

9

திக்ஹோரி கிராமத்தில் அமைந்துள்ள மகாகாலேஷ்வர் கோயில் மிகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த சிறிய கிராமம் சியோனிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மிகப் பழமையான இந்த கோவில்  8 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற இந்திய தத்துவ ஞானி ஜகத் குரு ஆதி சங்கரரால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற சிவன் கோவிலான இது இந்துக்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

ஜாதி, மதம், போன்றவைகளை கடந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இந்து வருகை புரிந்து கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றுச் செல்கின்றனர். எளிதாக அணுகும் வண்ணம் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றுலா பயணிகள் பொது போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி அடைய முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
22 Jul,Mon
Return On
23 Jul,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
22 Jul,Mon
Check Out
23 Jul,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
22 Jul,Mon
Return On
23 Jul,Tue
  • Today
    Seoni
    33 OC
    92 OF
    UV Index: 9
    Sunny
  • Tomorrow
    Seoni
    31 OC
    89 OF
    UV Index: 9
    Sunny
  • Day After
    Seoni
    32 OC
    90 OF
    UV Index: 9
    Sunny