ராஜஸ்தானின் ஷேக்ஹாவதி பகுதியில் உள்ள ஷாகம்பரி நகரம் இங்கு 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாகம்பரி தேவி கோயிலுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. ஹிந்து புராணிக ஐதீகத்தின்படி இந்த ஷாகம்பரி தேவி சிவ பெருமானின் துணைவியாரான ஈஸ்வரிதேவியின் அவதாரமாக நம்பப்படுகிறார். பசுமையைத் தருவிக்கும் கடவுளாக இந்த ஷாகம்பரி தேவி இப்பகுதி மக்களால் பூஜிக்கப்படுகிறார்.



Click it and Unblock the Notifications