Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷில்லாங் » ஈர்க்கும் இடங்கள் » க்றிசாலிஸ் காட்சியகம்

க்றிசாலிஸ் காட்சியகம், ஷில்லாங்

49

உள்ளூர் காட்சியகமான இது இவ்வூரைச் சேர்ந்த ஜய கல்ரா என்பவரால் நடத்தப்படுகிறது. புகைப்படக் கலைஞர்கள், சிற்பிகள், கலைஞர்கள், ஓவியர்கள் ஆகியவர்களின் கலைப்படைப்புகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நல்ல இடவசதியுடன் இருக்குமிந்த காட்சியகத்தில் ஏராளமான படைப்புகளை வைக்க முடியும். நகரின் மையப்பகுதியில் போலீஸ் பஜார் அருகில் உள்ளது. ஜெயா கல்ரா மிகச்சிறந்த கலைஞராவார்.

வடகிழக்கில் இருந்து பாரீசில் அருங்காட்சியகம் அமைத்த முதல் ஆள் என்ற பெருமையும் அவருக்கே உண்டு. லலித் கலா அகாடமி என்ற மையத்தின் முகவராகவும் இருக்கிறார்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu