Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிமோகா » ஈர்க்கும் இடங்கள்
  • 01மன்டகட்டே பறவைகள் சரணாலயம்

    மன்டகட்டே பறவைகள் சரணாலயம்

    ஷிமோகா மாவட்டத்திற்கு வரும் இயற்கை ரசிகர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடம் இந்த மன்டகட்டே பறவைகள் சரணாலயம் ஆகும்.

    துங்கா ஆற்றில் அமைந்துள்ள ஒரு தீவுப்படுகையான இது பலவகையான பறவைகளின் இருப்பிடமாக காட்சியளிக்கிறது. இந்த மன்டகட்டே...

    + மேலும் படிக்க
  • 02குடவி பறவைகள் சரணாலயம்

    குடவி பறவைகள் சரணாலயம்

    அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் இந்த குடவி பறவைகள் சரணாலயம் பலவகை பறவைகளின் இருப்பிடமாக திகழ்கிறது. பறவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அர்வலர்களுக்கு இது ஏற்ற இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.

    இங்கு ஜுன் மாதத்திலிருந்து டிசம்பர் வரை பலவிதமான...

    + மேலும் படிக்க
  • 03சாக்ரெட் ஹார்ட் கதீட்ரல்

    சாக்ரெட் ஹார்ட் கதீட்ரல்

    சாக்ரெட் ஹார்ட் கதீட்ரல் எனும் இந்த தேவாலயம் ஷிமோகா நகரத்தில் அதன் கட்டிடக்கலை அம்சத்துக்காக பெரிதும் பார்வையாளர்களால் ரசிக்கப்படுகிறது. இது நாட்டிலேயே இரண்டாவது பெரிய தேவாலயம் எனும் அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது.

    இந்த தேவாலயத்தில் பிரதானக்கூடமானது...

    + மேலும் படிக்க
  • 04தியவரேகொப்பா ‘லயன் அன்ட் டைகர் சஃபாரி’

    தியவரேகொப்பா ‘லயன் அன்ட் டைகர் சஃபாரி’

    தியவரேகொப்பா ‘லயன் அன்ட் டைகர் சஃபாரி’ எனும் இந்த இடம் ஷிமோகா  மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இந்த சஃபாரி பூங்கா1988ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    இயற்கை அழகு மற்றும் பலவகையான உயிரினங்கள் இந்த காட்டுயிர் பூங்காவில்...

    + மேலும் படிக்க
  • 05சக்ரேபாயலு யானை முகாம்

    சக்ரேபாயலு யானை முகாம்

    ஷிமோகாவிலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ள இந்த  சக்ரேபாயலு யானைப்பயிற்சி முகாம் ஒவ்வொரு வருடமும் கணிசமான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த இடத்திற்கு அருகிலேயே உள்ள கஜனூர் அணையும் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.

    யானைக்கூட்டங்களால் அநாதையாக...

    + மேலும் படிக்க
  • 06ஷராவதி பள்ளத்தாக்கு காட்டுயிர் சரணாலயம்

    1974ம் ஆண்டில் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த ஷராவதி பள்ளத்தாக்கு காட்டுயிர் சரணாலயம் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

    431 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள இந்த சரணாலயம் மிகப்பெரிய காட்டுச்சுற்றுலா மண்டலம், மற்றும் வெளிப்புற...

    + மேலும் படிக்க
  • 07ஷெட்டிஹல்லி காட்டுயிர் சரணாலயம்

    ஷெட்டிஹல்லி காட்டுயிர் சரணாலயம்

    ஷிமோகா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷெட்டிஹல்லி காட்டுயிர் சரணாலயம் கர்நாடக மாநிலத்தின் மிக முக்கியமான வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும். நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற மாதங்களாகும்.

    செழிப்பான...

    + மேலும் படிக்க
  • 08துங்கா டேம்

    துங்கா டேம்

    துங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த துங்கா அணை பயணிகளை வசீகரிக்கும் ஒரு அம்சமாக வீற்றிருக்கிறது. 535 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணைக்கு அருகிலேயே 3 கி.மீ தூரத்தில் சக்ரேபாயுலு யானைப்பயிற்சி முகாமும் அமைந்திருக்கிறது.

    தீர்த்தஹள்ளியிலிருந்து...

    + மேலும் படிக்க
  • 09ஷிவப்பநாய்க்கா பேலஸ் மியூசியம்

    ஷிவப்பநாய்க்கா பேலஸ் மியூசியம்

    இயற்கை எழில் அம்சங்கள் ஏராளம் நிறைந்திருக்கும் ஷிமோகாவில் வரலாற்று பின்னணிக்கான ஒரு முக்கிய அம்சமாக இந்த ஷிவப்பநாய்க்கா பேலஸ் மியூசியம் அமைந்திருக்கிறது.

    இந்த அரண்மனையின் வரலாறு 16ம் நூற்றாண்டு வரை நீள்கிறது. ரோஸ்வுட் மரத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed