காளி கோவில் அருகே உள்ள முடிசூட்டு விழா பாலத்தை கண்டிப்பாக தவறவிடக் கூடாது. இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் 1930முடிசூட்டிக்கொண்டதை கொண்டாடும் விதமாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
தீஸ்தா மற்றும் ரங்கீத் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தில் இருந்து பார்த்தால் பச்சைப்பசேலென்ற சுற்றுவட்டாரம் மதிமயக்கச் செய்வதாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications