100 அடி தூணிற்காக புகழ்பெற்று விளங்கும் இந்த புத்த ஆலயம், தலாய் லாமாவின் சீடர்களால் நடத்தப்படுகிறது. திபெத்தி ஆலயமான இதில் நேரம் செலவழிப்பது உலகைப் பற்றிய நம் பார்வையை விஸ்தாரமாக்குகிறது. புத்த பிட்சுக்களின் வாழ்வையும், வாழ்க்கை முறைகளையும் அருகில் இருந்து பார்ப்பது வித்தியாசமான அனுபவமாகும்.



Click it and Unblock the Notifications