பிரசித்தி பெற்ற முஸ்லிம் யோகியான ஹஸ்ரத் ஷா’வுக்காக கட்டப்பட்டுள்ள மதபுண்ணிய ஸ்தலம் இந்த ‘ஹஸ்ரத் ஷா ஸாஹர்’ தர்க்கா ஆகும். எண்ணற்ற தெய்வீக அதிசயங்களை நிகழ்த்தியவராக ஹஸ்ரத் ஷா பிரசித்தி பெற்றுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தர்க்காவில் ஒவ்வொரு வருடம் முஸ்லிம் பஞ்சாங்கப்படி ஸாஃபர் மாதத்தின்போது விமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த புனித சுப மாதத்தின்போது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 10, 11, 12 வது தேதிகளில் திருவிழா நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications