மஹாராஷ்டிரா எல்லையில் சோலாப்பூர் மாவட்ட்த்துக்கு வெகு அருகில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம் இந்த ஹோட்டகி ஆகும். இந்த நகரத்தில் சாயிபாபா பக்தர்களால் வெகுவாக வணங்கப்படும் சாயிபாபா கோயில் ஒன்று உள்ளது.
இந்நகரத்துக்கு அருகிலேயே மற்றொரு ஆன்மீக யாத்ரிக ஸ்தலமான துல்ஜாபூர் மற்றும் பந்தர்பூர், ஓஸ்மானாபாத் போன்றவையும் அமைந்துள்ளன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வழியாக சுலபமாக செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இவை பெற்றுள்ளன.
இந்த நகரம் 1475 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதன் மேலிருந்து பார்க்கும்போது கண்குளிரச்செய்யும் காட்சிகள் தெரிகின்றன.



Click it and Unblock the Notifications