ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர் 1907ல் இது மறைந்த ஷீ அப்பாசாஹேப் வரத் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.பழமையான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படும் இது மூன்று தளங்களை கொண்டுள்ளது.
தற்சமயம் இந்த கட்டிடத்தை சோலாப்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் பராமரித்து வருகிறது. இந்த மாளிகையை காலை 11 மணியிலிருந்து மாலை 6 வரை பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications