Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » மோதி பாக் ஏரி

மோதி பாக் ஏரி, சோலாப்பூர்

31

மோதி பாக் ஏரி அல்லது கம்பர் தாலவ் (ஏரி) என்று அழைக்கபடும் இந்த ஏரி சோலாப்பூர் மாவட்ட த்தில் பிரசித்தி பறவைகள் சரணாலயமாக கருதப்படுகிறது. புலம் பெயர் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வந்து தற்காலிகமாக தங்கும் சரணாலயமாக இந்த் ஏரிப்பகுதி விளங்குவதால்  இது பறவை ஆர்வலர்களுக்கு ஆராய்ச்சியாளர்களுக்கும் மிக பிடித்த இடமாக உள்ளது.

முன்னர் இந்த மோதி பாக் ஏரி அங்கு மிதக்கும் ரோஜாநிற மற்றும் வெள்ளை நிற தாமரை மலர்களால் நிரம்பியிருந்தது. ஆனால் SMC யின் பராமரிப்பில் இந்த குளம் வந்த பிறகு தற்சமயம் தாமரை மலர்களை பார்க்க முடிவதில்லை என்பது ஒரு சோகம். எனினும் ஒரு சில தாமரை மலர்கள் மிச்சமிருந்து இந்த இயற்கை எழில் சின்னத்திற்கு மெருகூட்டுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue