Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » நன்னஜ் – பிரசித்தி பெற்ற காட்டு மயில் சரணாலயம்

நன்னஜ் – பிரசித்தி பெற்ற காட்டு மயில் சரணாலயம், சோலாப்பூர்

31

காட்டு மயிலுக்கான சரணாலயமாக பிரசித்தி பெற்றுள்ள இந்த நன்னஜ் பகுதி முதலில் திரு பி. எஸ். குல்கர்னி எனும் பறவை ஆராய்ச்சியாளரால் 1971ம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்சமயம் இது எல்லோராலும் அறியப்பட்ட சரணாலயமாகவும் சர்வதேச சுற்றுலா மையமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

காட்டு மயில் இங்கு உள்ளூர் மொழியில் ‘மல்தோக்’ என்று அழைக்கப்படுகிறது.  இது ஒரு அரிய வகை பறவையாகும். மயிலைப்போன்று இருக்கும் இந்தப் பறவை மயில் அல்ல.

உருவத்தில் பெரிதாகவும் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம் கலந்து தோற்றமளிக்கும் இது சாதாரணமாக வறண்ட மற்றும் வறண்ட புல்வெளிப்பகுதிகளில் வசிக்கிறது. ஆண் காட்டு மயில் 122 செ.மீ நீளமும் பெண் காட்டு மயில் 92 செ.மீ நீளமும் இருக்கும்.

இந்த சரணாலயம் ஏறக்குறைய 8500 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இதற்குள் 14 ம் நூற்றான்டில் கட்டப்பட்ட ஒரு முஸ்லிம் கோட்டையும் காணப்படுகிறது.காட்டு மயில் தவிர இந்த வனவிலங்கு சரணாலயத்தில் கீரி, இந்திய நரி, கறுப்பு மான் மற்றும் ஓநாய் போன்ற விலங்குகள் காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu