பால்டல் என்ற பகுதி சோனமார்க்கிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. அமர்நாத் செல்லும் பக்தர்கள் இந்த பகுதியில்தான் கூடாரமிட்டு தங்குவதுண்டு. இந்த பால்டல் பகுதி சோஜி-லா கணவாயின் அடிவாரத்தில், சிந்து நதியின் கரையில் அமைந்திருக்கிறது. அமர்நாத் செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த ஓய்விடமாகவும் பால்டல் பகுதி இருந்து வருகிறது.



Click it and Unblock the Notifications