நிச்சினி கணவாய் சோனமார்க்கிலிருந்து 13 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4139 மீ உயரத்தில் இருக்கும் இந்த பகுதி பனிச் சறுக்கிற்கு ஏற்ற பகுதியாக விளங்குகிறது. இந்த பகுதியைக் சுற்றி கிருஷ்ணசர் மற்றும் விஷன்சர் போன்ற ஏரிகள் அமைந்திருக்கின்றன. இங்கு ஆனந்தமாக பனிச் சறுக்கு செய்யலாம்.



Click it and Unblock the Notifications