சத்சரன் கணவாய் கடல் மட்டத்திலிருந்து 3680 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கணவாய் சத்சரன் காளி கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரையுள்ள மாதங்களில் இங்கும் பனிச் சறுக்கு அதிகமாக நடைபெறும். இந்த பகுதியை ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications