னமார்க்கில் மிக முக்கியமாக நடைபெறுவது டிரெக்கிங் ஆகும். இங்கிருக்கும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள், மற்றும் பனி படர்ந்த பகுதிகள் டிரெக்கிங் செல்வதற்கு ஏற்ற பகுகியாக விளங்குகிறது.
குறிப்பாக கங்காபல், விஷன்சர், கத்சர், சத்சர் மற்றும் கிருஷண்சர் போன்ற பகுதிகள் டிரெக்கிங் செல்வதற்கு ஏற்ற பகுதிகளாக விளங்குகின்றன. மேலும் ஆண்டு முழுவதும் சோனமார்க் பகுதியில் குளிராக இருக்கும். அதிலும் குறிப்பாக குளிர் காலத்தில் இந்த பகுதிகளில் பனிப் பொழிவு மிகவும் அதிகமாக காணப்படும்.



Click it and Unblock the Notifications