கடல் மட்டத்திலிருந்து 3600 மீ உயரத்தில் உள்ள ஸ்பிதி சுற்றுலாத்தலம் மவுண்டெய்ன் பைக்கிங் எனப்படும் மலைப்பிரதேச சைக்கிள் சவாரிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையுள்ள பருவம் இந்த பொழுதுபோக்கிற்கு உகந்ததாகும்.
சைக்கிளில் பயணித்தபடி இந்த எழிற்பிரதேசத்தின் அற்புதக்காட்சிகளை ஏகாந்தமாக ரசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அது சரியா என்று நீங்கள் அனுபவித்து பார்த்து விட்டு சொல்லுங்களேன்.



Click it and Unblock the Notifications