Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீநகர் » ஈர்க்கும் இடங்கள் » சஸ்ம்-இ-ஷாஹி தோட்டங்கள்

சஸ்ம்-இ-ஷாஹி தோட்டங்கள், ஸ்ரீநகர்

137

1632-ல் உருவாக்கப்பட்ட சஸ்ம்-இ-ஷாஹி, 108 மீ நீளம் மற்றும் 38 மீ அகலத்துடன் ஸ்ரீ நகரின் மிகச்சிறிய முகலாய தோட்டங்களில் ஒன்றாக உள்ளது. 'இராயல் ஸ்பிரிங்' என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் இந்த தோட்டம், கால்வாய்ப் பாலம், நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீரூற்றுகள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நேரு நினைவு பூங்காவிலிருந்து பார்க்கும் தொலைவிலேயே உள்ள இந்த தோட்டம், இமயமலை மற்றும் தால் ஏரியின் மாபெரும் கண்கவர் காட்சிகளை காட்டவல்ல இடமாகும்.

பல்வேறு விதமான பழங்கள் மற்றும் அரிய வகை பூக்கள் இந்த தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த தோட்டத்திற்கு இருக்கும் ஒரு நன்னீரூற்றுக்கு மருத்துவ குணம் உள்ளதாக நம்பப்படுவதால், அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இது உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
02 Jun,Tue
Return On
03 Jun,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
02 Jun,Tue
Check Out
03 Jun,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
02 Jun,Tue
Return On
03 Jun,Wed