23வது ஜைன தீர்த்தங்கர் பர்சவநாத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் ஒரு ஜைன புனித ஸ்தலமாகும். தென்னிந்திய மற்றும் ஜைன கட்டிட மரபு கலந்து கட்டப்படிருக்கும் இந்த கோயிலைச்சுற்றி இயற்கையழகு கொஞ்சும் சூழல் காணக்கிடைக்கிறது.
பின்னணியில் விந்திய மலைத்தொடர் இருப்பது கூடுதல் விசேஷம். இடிபாடடைந்த நிலையில் ஜைன குகைக்கோயில்களின் மிச்சங்கள் இங்கு காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications