நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள இந்த கடற்கரை உள்ளூர்வாசிகளிடம் மிகவும் பிரபலமான இடமாகும். சூரத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள இந்த டூமாஸ் கடற்கரை சுற்றுலாப் பயணிகளிடம் சற்றே பிரபலமான கடற்கரை சுற்றுலா தலமாகவும், கறுப்பு மணலை கொண்டதாகவும் உள்ளது.
இந்த கடற்கரைக்கு அருகில் இருக்கும் தைரிய கணேஷ் கோவிலும் கண்டிப்பாக பார்வையிட வேண்டிய சுற்றுலா தலமாகும்.



Click it and Unblock the Notifications