தெற்கு குஜராத்தின் முக்கியமான நகரமான ரன்டேர், சூரத் நகரம் மையமான நகரமாக மாறும் முன்னர் இருந்த பெரிய நகரமாகவும் மற்றும் இப்பகுதியின் பழமையான நகரமாகவும் உள்ளது.
இப்பகுதியில் உள்ள வெள்ளிக்கிழமை மசூதி அல்லது ஜாமா மசூதி என்று அழைக்கப்படும் மசூதி, 16-ம் நூற்றாண்டில் இங்கிருந்த ஜெயின் கோவில்களை அழித்து, அவற்றில் எஞ்சியிருந்த பகுதிகளை வைத்து கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications