இந்திய நாட்டின் கிழக்கு முனையின் கடைசிப் பகுதியாக இருக்கும் டோங் என்ற சிறு பகுதி, இந்தியாவில் சூரியன் முதலில் உதயமாகும் இடம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
வாலோங் சர்க்கிளுக்கு அருகில், தேஸுவிலிருந்து சுமார் 200 கிமீ தொலைவில் எந்த பருவநிலையிலும் பயணம் செய்யத் தக்க சாலைகளுடன் டோங் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் சூரிய உதயத்தை, இங்கிருந்தபடி பனி மூடிய மலைகள் மற்றும் நீல நிற பைன் மரக்காடுகளில் காண்பது மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications