தேஸுவில் இருந்து ஹயூலியாங் செல்லும் வழியில் 33 கிமீ தொலைவில் ஹவா கேம்ப் அமைந்துள்ளது. லோஹிட் பள்ளத்தாக்கின் சுற்று வட்டக் காட்சியைக் காட்டும் இடமாகவும் மற்றும் இந்தியாவின் முதல் சூரிய உதயத்தை காண உதவும் இடமாகவும் இது உள்ளது. இந்த இடத்தின் அழகினால் மிகவும் சிறப்பான சுற்றுலாத் தலமாக இது விளங்கி வருகிறது.



Click it and Unblock the Notifications