திருச்செந்தூரில் இருந்து 10கிமி தொலைவில் , குட்டைகள் சூழ்ந்த அழகிய கிராமம் மேலப்புதுக்குடி. இங்குள்ள பழமை வாய்ந்த அய்யனார் கோவில் மிகவும் பிரபலம். மேலும், இங்கு காட்சிக்கு இனிய, அழகான தாழம்பூ தோட்டம் அமைந்துள்ளது. நெல், முந்திரி, நாகப்பழம் மற்றும் தாழம்பூ ஆகியவை இந்த ஊரின் சிறப்பு. தமிழ்நாட்டின் அழகான சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று.



Click it and Unblock the Notifications