Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருமணச்சேரி » ஈர்க்கும் இடங்கள் » பஞ்சலோக உத்சவர்

பஞ்சலோக உத்சவர், திருமணச்சேரி

8

’பஞ்சலோகம்’ என்றால் ‘ஐந்து உலோகங்கள்’வெள்ளி, இரும்பு, பொன், ஈயம் மற்றும் செம்பு ஆகிய ஐந்து உலோகங்களின் கலப்பு தான் இந்த பஞ்சலோகம்; கோவிலுக்கு  சிலை வடிவமைக்கும் கலைஞர்கள் ஆதிகாலம் முதலாக இந்த பஞ்சலோகத்தை பயன்படுத்தி வந்தார்கள்.

திருமணச்சேரிக்கு பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கு ஒரு பவனி பஞ்சலோக உத்சவா. இந்த பவனியின் சிறப்பே, பாதுகாப்பாக அணிவகுத்து கொண்டு வரப்படும் பஞ்சலோக சிலைகள் தான். அண்டை நகரங்களிலும், பட்டணங்களிலும் இருந்து மக்கள் இந்த பவனியை காண வருகின்றார்கள்.

வேதங்களை ஓதுவதும், இந்த சிலைகளின் காட்சியும் இதன் அமைப்பை மேலும் மெருகேற்றுகின்றன. பஞ்சலோக உத்சவம்  நிகழும் போது ஒருவர் திருமணச்சேரிக்கு வருகை தந்தால், அது அவருடைய மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed