பத்ரகாளியம்மன் கோவில், காரைக்காலில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த கோவில்களில், திருநள்ளாறு பத்ரகாளி அம்மன் கோவிலும் ஒன்று.
பெண்களின் சக்தியாக திகழும் அம்மனை, மகளிர் பல்வேறு வகையில் காணிக்கை செலுத்தியும், விரதம் இருந்தும் பக்தியோடு வழிபடுகின்றனர். மே மற்றும் ஜூன் மாதங்களில் அம்மனுக்கு விசேஷ திருவிழாக்களும் பூஜைகளும் நடத்தப்படுகிறது. சிறப்பு மிக்க பத்ரகாளியம்மன் கோவிலை, அம்பகரத்தூர் காளியம்மன் கோவில் என்றும் அழைப்பர்.



Click it and Unblock the Notifications