திருப்பதியிலிருந்து 12 கி.மீ தூரத்தில் இந்த சீனிவாச மங்காபுரம் உள்ளது. பத்மாவதியை மணமுடித்தி திரும்ப திருமலை செல்வதற்கு முன்பு இந்த ஸ்தலத்தில் ஷீ வெங்கடேஸ்வரர் வாசம் செய்ததாக ஐதீகம்.
இந்த ஸ்தலத்தில் சக்ஷத்கார வைபவம் மற்றும் பிரம்மோத்சவம் ஆகிய இரண்டு திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications