டோங்க் நகரத்திலிருந்து 22 கி.மீ தூரத்தில் ஹாத்தி பாட்டா எனும் இந்த பிரசித்தமான சுற்றுலா அம்சம் அமைந்துள்ளது. 1200 ம் ஆண்டு ராம்நாத் ஸ்லாட் என்பவரால் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட யானை சிலையானது இதனை வடித்த சிற்பியின் கலைத்திறனுக்கு சான்றாக நிற்கிறது. இந்த யானை சிலையின் காதுகளில் காணப்படும் கல்வெட்டுக்குறிப்பு ஹாத்தி பாட்டாவின் வரலாற்றுக்கதையை சொல்கிறது.



Click it and Unblock the Notifications